நீ

nī
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீ)
2.
நீங்குதல
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 255)
3.
நீ, (குறள் 1123, 1242).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 159)
4.
இறைவன் (முன்னிலைப் படுத்தல்) ஒதே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t7c7jwwm/

தமிழ்
“நீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7c7jwwm/
APA
Oliyon Research. (2026). நீ. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t7c7jwwm/
MLA
"நீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7c7jwwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment