மதம்
matam
பொருள்கள் · Senses
1.
குறிப்பிட்ட கடவுள்கள் பற்றிய வழியியல் முறை.
— religion
2.
இந்து மதம், பௌத்த மதம், கிறித்தவ மதம், இசுலாம் போன்றவை.
3.
சமயம்
4.
கொள்கை, மிகுதி, கஸ்தூரி, வெறி, வலி, உடன்பாடு, சந்தோஷம், கொழுப்பு, செருக்கு, தேன், கோட்பாடு, சாரம்
5.
(கொள்கை ) உடன்படல், மறுத்தல், தாஅநாட்டித்தனாது நிறுத்தல், பிறர் தம் மத மேற்கொண்டு களைதல், இருவர் மாறு கோள் ஒருதலைத் துணிதல், பிறர் நூல் குற்றம் காட்டல், பிறிதொடுபடாஅன் தம் மதம் கொளல் (ஏழுவகை மதம்).
6.
1) சமயம். மனித வாழ்வை நன்னெறிப்படுத்துவது. 2) தன்னைப் போல் ஒருவரும் இல்லை என மதித்தல் ஆணவ விளைவுகளுள் ஒன்று. 3) கொள்கை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/
தமிழ்“மதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/APA
Oliyon Research. (2026). மதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/MLA
"மதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment