மதம்

matam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பிட்ட கடவுள்கள் பற்றிய வழியியல் முறை. — religion
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதம்)
2.
இந்து மதம், பௌத்த மதம், கிறித்தவ மதம், இசுலாம் போன்றவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதம்)
3.
சமயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதம்)
4.
கொள்கை, மிகுதி, கஸ்தூரி, வெறி, வலி, உடன்பாடு, சந்தோஷம், கொழுப்பு, செருக்கு, தேன், கோட்பாடு, சாரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 322)
5.
(கொள்கை ) உடன்படல், மறுத்தல், தாஅநாட்டித்தனாது நிறுத்தல், பிறர் தம் மத மேற்கொண்டு களைதல், இருவர் மாறு கோள் ஒருதலைத் துணிதல், பிறர் நூல் குற்றம் காட்டல், பிறிதொடுபடாஅன் தம் மதம் கொளல் (ஏழுவகை மதம்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
6.
1) சமயம். மனித வாழ்வை நன்னெறிப்படுத்துவது. 2) தன்னைப் போல் ஒருவரும் இல்லை என மதித்தல் ஆணவ விளைவுகளுள் ஒன்று. 3) கொள்கை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/

தமிழ்
“மதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/
APA
Oliyon Research. (2026). மதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/
MLA
"மதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6hhd79p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment