நீலப் பூஞ்சணம்

nīlap pūñcaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்குவப்படுத்தப்படாத வெட்டு மரத்தில் ஒரு வகைக் காளானால் உண்டாகும் பூஞ்சணம். இதன் தோற்றம் அருவருக்கத்தக்கதாக இருப்பினும், வெட்டு மரத்தின் வலுவை இது பாதிப்பதில்லை — blue stain
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t6aejq67/

தமிழ்
“நீலப் பூஞ்சணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6aejq67/
APA
Oliyon Research. (2026). நீலப் பூஞ்சணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t6aejq67/
MLA
"நீலப் பூஞ்சணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6aejq67/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment