உள்திகைப்பு வாய் தாங்கி

uḷtikaippu vāy tāṅki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்று முதலியவை உட்புகாதவாறு இயங்கவல்ல உள்திணிப்புப் பொறியமைவின் தாங்கி வாயை அடைத்துக் கொண்டு உந்துதண்டின் தேய்மானத்தைத் தடுக்கும் சிறிய தாங்கி — gland
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 315)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t4y56dbf/

தமிழ்
“உள்திகைப்பு வாய் தாங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t4y56dbf/
APA
Oliyon Research. (2026). உள்திகைப்பு வாய் தாங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t4y56dbf/
MLA
"உள்திகைப்பு வாய் தாங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t4y56dbf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment