கரிஈராக்சைடு

kariīrākcaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்றுவெளியில் 0.04% உள்ளது. நீரில் சீராகக் கரைந்து கார்பானிக் காடியைக் கொடுக்கும். இந்நீரே சோடாநீர். தீயணைப்பான், சலைவவைச்சோடா செய்யப்பயன்படுதல் — carbon dioxide
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 70)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t4ay34v8/

தமிழ்
“கரிஈராக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t4ay34v8/
APA
Oliyon Research. (2026). கரிஈராக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t4ay34v8/
MLA
"கரிஈராக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t4ay34v8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment