பொதுப் பிரிவு

potup pirivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
genetic engineering :மரபணுப் பொறியியல். general protection fault :பொதுப்பழுதுக் காப்பு: 80386 அல்லது அதனினும் மேம்பட்ட செயலி பாதுகாக்கப்பட்ட முறையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது (காட்டாக விண்டோஸ் 3.x/9x இயக்கத்தில்), ஒரு பயன்பாட்டு நிரல், வரம்பு மீறி நினைவகத்தை அணுக முற்படும் போது ஏற்படுகின்ற பிழைநிலை. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஜி.பீ.எஃப் (GPF). general public license: பொதுமக்கள் உரிமம். — general section
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t49q93py/

தமிழ்
“பொதுப் பிரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t49q93py/
APA
Oliyon Research. (2026). பொதுப் பிரிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t49q93py/
MLA
"பொதுப் பிரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t49q93py/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment