முன்றானை
muṉṟāṉai
பொருள்கள் · Senses
1.
front part of a woman's cloth/sari - சேலையின் தலைப்பு
2.
முன்றானையால் தன்னை அறியாமலே உதட்டைத் துடைத்தாள் - She wiped her lip with her mundaanai
3.
முழங்கள் பதினெட்டிலே மாற்றமில்லா விடினும் முன்றானை மாற்றமுண்டு (பாரதிதாசன்)
4.
நெருப்பினையே சிறிதொன்று முன்றானை தனில்முடிய நினைத்த வாறே - (பழமொழி விளக்கம்)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t2q6t9vq/
தமிழ்“முன்றானை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t2q6t9vq/APA
Oliyon Research. (2026). முன்றானை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t2q6t9vq/MLA
"முன்றானை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t2q6t9vq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment