பேராறு

pērāṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராறு)
2.
மேல்கடலிற் சங்கமாகும் ஒரு நதி.
அரசன் பேராற்றங் கரையினின்று போந்து (சிலப். 25, 180,)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராறு)
3.
கிருஷ்ணாநதி.
நிறைந்து வரும் பேராறு மிழிந்து (கலிங். 355).
பேராற் றங்கரைக் கொப்பத்து (S. I. I. iii, 40.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராறு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t2cnpakf/

தமிழ்
“பேராறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t2cnpakf/
APA
Oliyon Research. (2026). பேராறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t2cnpakf/
MLA
"பேராறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t2cnpakf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment