படிவரிசை

paṭivaricai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. முக்கியத்துவத்திற்கேற்ப ஏறு வரிசையில் அல்லது இறங்கு வரிசையில் அமைத்தல். 2. ஒரு குழுமத்தில் இடநிலையை அளவிடுதல். வரிசை அல்லது வகைப்பாட்டின் வரிசைமுறை — rank
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: படிநிலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1211)
2.
ஒரு புறம் செங்குத்தாக அல்லது சரிவாக உள்ள புல்வெளி போன்று, சரிமட்டமான மேட்டுப் பரப்பு — Terrace

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t229zv2k/

தமிழ்
“படிவரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t229zv2k/
APA
Oliyon Research. (2026). படிவரிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t229zv2k/
MLA
"படிவரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t229zv2k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment