கந்தாரம்
kantāram
பொருள்கள் · Senses
1.
மது, கள்
— a kind of intoxicating liquor, a musical mode
தெறிப்பவிளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258, 2).
2.
ஒரு பண்/இசைப்பாட்டு; காந்தாரம்,
கந்தாரஞ்செய்து களிவண்டுமுரன்றுபாட (சீவக. 1959).
3.
தேன், இசைப்பாட்டு
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szv8pu3z/
தமிழ்“கந்தாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szv8pu3z/APA
Oliyon Research. (2026). கந்தாரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/szv8pu3z/MLA
"கந்தாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szv8pu3z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment