ஆக்டியம்
ākṭiyam
ஆக்டியம் (Actium) கிரீஸ் நாட்டின் மேற்குக் கரையிலுள்ள ஒரு மேட்டு முனை.
ஆக்டியம் (Actium) கிரீஸ் நாட்டின் மேற்குக் கரையிலுள்ள ஒரு மேட்டு முனை. இப்போது ஆக்ரி என்று வழங்குகிறது. இங்குத்தான் கி. மு. 31-ல் அக்டேவியசின் சேனைக்கும் அந்தோனி, கிளியோபாத்ராவின் சேனைக்கும் கடற்போர் நிகழ்ந்தது. அக்டேவியஸ் வென்றதன் காரணமாக ரோமானியக் குடியரசு மறைந்து ரோமானிய சாம்ராச்சியம் தோன்றிற்று.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 346)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szsv65gj/
தமிழ்“ஆக்டியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szsv65gj/APA
Oliyon Research. (2026). ஆக்டியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/szsv65gj/MLA
"ஆக்டியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szsv65gj/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment