எண்ணெய்த் துளைத் துரப்பணம்

eṇṇeyt tuḷait turappaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரத் தண்டிலிருந்து வெட்டு முனை வரைச் செல்லும் ஒன்று அல்லது இரண்டு துளைகளையுடைய துரப்பணம். ஆழமான துளைகளைத் துரப்பணம் செய்வதற்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது — oil-hole drills
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szf2qkz7/

தமிழ்
“எண்ணெய்த் துளைத் துரப்பணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szf2qkz7/
APA
Oliyon Research. (2026). எண்ணெய்த் துளைத் துரப்பணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/szf2qkz7/
MLA
"எண்ணெய்த் துளைத் துரப்பணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szf2qkz7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment