அன்புற்றமர்ந்த வழக்கென்ப

aṉpuṟṟamarnta vaḻakkeṉpa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகியதின் பயன் என்று கூறுவர்' - பரிமேலழகர்; "முற்பிறப்பின்கண் பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவார்' - மணக்குடவர், (குறள் 75).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szbysq8j/

தமிழ்
“அன்புற்றமர்ந்த வழக்கென்ப”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szbysq8j/
APA
Oliyon Research. (2026). அன்புற்றமர்ந்த வழக்கென்ப. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/szbysq8j/
MLA
"அன்புற்றமர்ந்த வழக்கென்ப." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szbysq8j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment