மீ விசை

mī vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர்லாண்ட் நிறுவனத்தின் பீ. சி. விசைப்பலகை பெரு செயலகம் பயன்படுத்துபவர்களின் விசைப்பலகை. மேக் ரோவை உருவாக்கவும், விசைப் பலகையை மறு ஒழுங்குபடுத்தவும் தரவுகளையும், நிரல் தொடர்களையும் இரகசியக் குறிப்பேற்றவும் இது பயனாளர்களை அனுமதிக்கிறது — superKey
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sz62dzcz/

தமிழ்
“மீ விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz62dzcz/
APA
Oliyon Research. (2026). மீ விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sz62dzcz/
MLA
"மீ விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz62dzcz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment