செல்லாமை

cellāmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆற்றாமை
பெரிய திருவடியுடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்யஸூரிகளை அனுபவிப்பிக்கைக் காகவும் அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது ( திருநெடுந். 6, வ்யா. பக். 50)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (செல்லாமை)
2.
பிரியாமை, (குறள் 115).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sz4mm7cd/

தமிழ்
“செல்லாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz4mm7cd/
APA
Oliyon Research. (2026). செல்லாமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sz4mm7cd/
MLA
"செல்லாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sz4mm7cd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment