அதிராம பட்டினம்
atirāma paṭṭiṉam
அதிராம பட்டினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைத் தாலுகாவிலுள்ள துறைமுகப்பட்டினம்; புகைவண்டி நிலையம் உள்ளது; அதிவீர ராமபாண்டியனுடைய பெயரை உடையது என்பர்; இலங்கையுடன் தேங்காய், அரிசி வியாபாரம் மிகுதியாகச் செய்கிறது.
அதிராம பட்டினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைத் தாலுகாவிலுள்ள துறைமுகப்பட்டினம்; புகைவண்டி நிலையம் உள்ளது; அதிவீர ராமபாண்டியனுடைய பெயரை உடையது என்பர்; இலங்கையுடன் தேங்காய், அரிசி வியாபாரம் மிகுதியாகச் செய்கிறது. இங்கு லப்பைகள் மிகுதியாக உளர்; உப்பளமும் சிவன் கோவிலும் உள.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 121)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sygas67h/
தமிழ்“அதிராம பட்டினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sygas67h/APA
Oliyon Research. (2026). அதிராம பட்டினம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sygas67h/MLA
"அதிராம பட்டினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sygas67h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment