கற்பு

kaṟpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலியல் ஒழுக்கம் — chastity, virginity, virginhood
மூலம் · source: தமிழ் விக்சனரி (கற்பு)
2.
இல்லற ஒழுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கற்பு)
3.
ஒழுக்கம், பொதுவாக
ஆண்பெண் இருவருக்கும் உயிரினும் மேலானது கற்பு ஒழுக்கம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கற்பு)
4.
கல்வி, அறிவு, முல்லைக்கொடி, கதி, மகளிர் கற்பு, ஆணை, தியானம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 122)
5.
திருக்குறளில் இது 116-வது அதிகாரம். 'கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’ என்ற சான்றோரின அனுபவ மொழி. களவு ஒழுக்கம் ஒழுகிய தலைவன் தலைவி எனப்படும் காதலர்கள், மணம் செய்து கொண்ட பின்பு, கணவன் கற்பித்தவாறு இருவரும் மனம் ஒத்து நடக்கும் இல்லறக் காலத்துச் சம்பவங்கள் ஆகும்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxsce986/

தமிழ்
“கற்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxsce986/
APA
Oliyon Research. (2026). கற்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sxsce986/
MLA
"கற்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxsce986/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment