இளி

iḷi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்களைக் காட்டு, அவ்வாறு காட்டுமாறு சிரி — show teeth, ogle
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளி)
2.
பெண்களிடம் கொஞ்சலாக பேசு (இழிவு)
அவன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் இளிக்கிறான்...
மிகுதியாக இளிக்காதே.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளி)
3.
அவமதிச் சிரிப்பு, இழிவு, இசை, யாழ் நரம்புகளில் ஒன்று, குற்றம், ஒரு பண்
4.
மானம் கேடடைதல், இழிவு, (குறள் 970, 971).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 64)
5.
ஏழு பண்களில் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/swq63em5/

தமிழ்
“இளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/swq63em5/
APA
Oliyon Research. (2026). இளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/swq63em5/
MLA
"இளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/swq63em5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment