அரதத்தாசாரியார்

aratattācāriyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வைணவ பிராமணர் குடியினர். பின்னர் சைவ சமயம் புகுந்தவர். காஞ்சிபுரவாசி. பல நூல்களைச் செய்தவர். அவற்றுள் சில அரிஹரதாரதம்மியம், சைவாகமபூஷணம், விபூதி உருத்திராக்க பஞ்சகம், தெய்வம் சிவமே என்பன நிலைநாட்டவல்ல சுலோகம் ஐந்து முதலியன. காலம் சிவஞான முனிவர்க்கு முந்தியது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 560)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sw594vjq/

தமிழ்
“அரதத்தாசாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw594vjq/
APA
Oliyon Research. (2026). அரதத்தாசாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sw594vjq/
MLA
"அரதத்தாசாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw594vjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment