விடல்

viṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்றும் நீங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடல்)
2.
ஊற்றுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடல்)
3.
குற்றம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடல்)
4.
விடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 380)
5.
விடுக, (குறள் 113, 158, 517, 697, 785, 818, 830, 876, 912, 961); நீங்குதல், விடுதல், (203, 314, 343, 450, 797, 831, 979, 1245, 1302, 1303).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/svtv5dtt/

தமிழ்
“விடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svtv5dtt/
APA
Oliyon Research. (2026). விடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/svtv5dtt/
MLA
"விடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svtv5dtt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment