திறன்

tiṟaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறமை, புலமை — talent, ability, capability, skill, (physics) power
மூலம் · source: தமிழ் விக்சனரி (திறன்)
2.
(இயற்பியல்): வேலை செய்யப்படும் வீதம் என திறன் வரையறுக்கப்படுகிறது. திறன் = வேலை/காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திறன்)
3.
செய்யத் தகுந்தவை, (குறள் 157); கூறுபாடு, (குறள் 179); இழிந்தவை, (குறள் 441, 635); தகுதி வேறுபாடுகள் கேட்பாரற்று, (குறள் 644); நெறி ஆகுபெயர், (குறள் 754); ஒருவரை ஒருவர் மனக் குழப்பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (குறள் 186).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 143)
4.
1. எண் ஒன்றின் முழுமையான மதிப்பு. 2. ஒன்றின் பரும அளவு — magnitude
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 894)
5.
1. ஆற்றல்; 2. செயல் செய்யும் இயல் திறம். 3. வேலை நடக்கும் அளவு. 4. ஒரு ஒளிவில்லையின் பெரிதாக்கிக் காட்டும் அளவு. 5. நுண்ணோக்கி, ஒரு பொருளின் விட்ட அளவை பெருக்கிக் காட்டும் மடங்கு — power
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 887)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/svp9kg9y/

தமிழ்
“திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svp9kg9y/
APA
Oliyon Research. (2026). திறன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/svp9kg9y/
MLA
"திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svp9kg9y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment