மாதவி

mātavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோவலனுடைய காதற்கணிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
2.
கிருஷ்ணன் தங்கையான சுபத்திரை
மாதவிதான் பெற்ற மதகயம்(பாரதவெண். 782).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
3.
கண்ணன் (மாதவன்) மனைவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
4.
துர்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
5.
பனைவெல்லம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
6.
சீனி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
7.
கெட்ட விசயங்களுக்காகத் தூது செல்லும் தூதிகை/தூதி; கூட்டிக்கொடுப்பவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
8.
குருக்கத்திக் கொடி
கோதைமாதவிகொழுங் கொடியெடுப்ப (சிலப். 14, 113)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
9.
துளசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
10.
கள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவி)
11.
பனவெல்லம், சுபத்திரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 331)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/

தமிழ்
“மாதவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/
APA
Oliyon Research. (2026). மாதவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/
MLA
"மாதவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment