மாதவி
mātavi
பொருள்கள் · Senses
1.
கோவலனுடைய காதற்கணிகை
2.
கிருஷ்ணன் தங்கையான சுபத்திரை
மாதவிதான் பெற்ற மதகயம்(பாரதவெண். 782).
3.
கண்ணன் (மாதவன்) மனைவி
4.
துர்க்கை
5.
பனைவெல்லம்
6.
சீனி
7.
கெட்ட விசயங்களுக்காகத் தூது செல்லும் தூதிகை/தூதி; கூட்டிக்கொடுப்பவள்
8.
குருக்கத்திக் கொடி
கோதைமாதவிகொழுங் கொடியெடுப்ப (சிலப். 14, 113)
9.
துளசி
10.
கள்ளி
11.
பனவெல்லம், சுபத்திரை
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/
தமிழ்“மாதவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/APA
Oliyon Research. (2026). மாதவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/MLA
"மாதவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/suun46w2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment