குழியாடி

kuḻiyāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் லெங்த்): ஆடிமையத்திற்கும் முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு. இது வளைவு ஆரத்தில் பாதி. 3. ஆடிமையம் (போல் ஆஃப் மிரர்): கோள ஆடியின் மறிக்கும் பரப்பின் மையம். 4. முக்கிய குவியம் (பிரின்சிபல் போகஸ்): முக்கிய அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் ஆடியில் பட்டு மறிக்கப்பட்டு, அவை எல்லாம் குவியும் புள்ளி. 5. முக்கிய அச்சு (பிரின்சிபல் ஆக்சிஸ்): ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் சேர்க்கும் நேர்க்கோடு. 6. வளைவு ஆரம் (ரேடியஸ் ஆஃப்கர்வேச்சர்): வளைவு மையத்திற்கும் ஆடிமையத்திற்கும் இடையிலுள்ள தொலைவு — concave mirror
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sutdwxnh/

தமிழ்
“குழியாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sutdwxnh/
APA
Oliyon Research. (2026). குழியாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sutdwxnh/
MLA
"குழியாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sutdwxnh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment