ஒதுக்கிடு

otukkiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்க முறைமைகளில், ஒரு நிரல் பயன்படுத்திக் கொள்வதற்காக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும்முறை allocation block size : ஒதுக்கீட்டுத் தொகுதி அளவு : நிலை வட்டுப் போன்ற சேமிப்பு ஊடகங்களில் ஒரு தனிப்பட்ட தொகுதியின் கொள்ளளவு. வட்டின் மொத்தக் கொள்ளளவு மற்றும் பாகப்பிரிவுகளின் அடிப்படையில் இந்தத் தொகுதி அளவு தீர்மானிக்கப்படுகிறது. — allocation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 62)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/surxbu4d/

தமிழ்
“ஒதுக்கிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/surxbu4d/
APA
Oliyon Research. (2026). ஒதுக்கிடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/surxbu4d/
MLA
"ஒதுக்கிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/surxbu4d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment