ஏழையின் ஒன்று சொலி மன்றத்து நின்றவர்
ēḻaiyiṉ oṉṟu coli maṉṟattu niṉṟavar
பொருள்கள் · Senses
1.
ஏழை இரக்கம் வாய்ந்த பெண். யாழ்ப்பாணத்து மன்னனின் ஊமை மகள். அவன் புத்த குருவுடன் தில்லைக்கு வந்தபோது, தன் மகளையும் அழைத்து வந்தான். புத்தகுரு மாணிக்கவாசகருடன் முறைதவறி உரையாட, அவர் புத்த குருவை ஊமையாக்கினார். இது கண்ட மன்னவன் தன் மகள் ஊமையை நீக்கியருளுமாறு வேண்டினான். ஊமை நீங்கிய பின்,அவள் வாயிலாகவே திருச்சாழல் பாடுவித்தருளினார். திருமயிலாடுதுறை சிவனேசச் செட்டியார் திருமகள் பாம்பு கடித்து மாண்டாள். அவளை உரிய முறையில் நல்லடக்கம் செய்து எலும்பும் சாம்பலும் எடுத்துக் குடத்துள் வைத்துக் கன்னிகா மாடத்திலே வைத்துப் பூசை செய்து வந்தனர். திரு ஞானிசம்பந்தர் "மட்டிட்ட புன்னையம்” என்னும் திருப் பதிகம் பாடி அவளை எழுப்பி அருளினார். (திப 65)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sud2y9wy/
தமிழ்“ஏழையின் ஒன்று சொலி மன்றத்து நின்றவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sud2y9wy/APA
Oliyon Research. (2026). ஏழையின் ஒன்று சொலி மன்றத்து நின்றவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sud2y9wy/MLA
"ஏழையின் ஒன்று சொலி மன்றத்து நின்றவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sud2y9wy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment