தொகுதல்

tokutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்தல்
உடன்மூவர் சொற்றொக்க ( 589, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகுதல்)
2.
உள்ளடங்குதல்
தோன்றன் மலர்மணம் போற்றொக்கு ( 7, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகுதல்)
3.
மறைதல், சுருங்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 235)
4.
அடங்குதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/subzheyy/

தமிழ்
“தொகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/subzheyy/
APA
Oliyon Research. (2026). தொகுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/subzheyy/
MLA
"தொகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/subzheyy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment