அமைப்புவலையமைவுக் கட்டமைப்பு

amaippuvalaiyamaivuk kaṭṭamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது தகவல் வலையமைவு மரபுச் சீரைக் குறிக்கும்; ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது. ஓம்பு முறையாக்கி களுடன் முனையங்களை இணைக்கும் திட்டமுறையாகும். ஒம்பு முறையாக்கியில் தனிப் பயன்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளப்பயன்படுவது — systems network architecture
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/su2jkc5n/

தமிழ்
“அமைப்புவலையமைவுக் கட்டமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/su2jkc5n/
APA
Oliyon Research. (2026). அமைப்புவலையமைவுக் கட்டமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/su2jkc5n/
MLA
"அமைப்புவலையமைவுக் கட்டமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/su2jkc5n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment