இனக்குழு மாறி

iṉakkuḻu māṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் இனக்குழுவின் பண்பு கூறுகள் ஒரு இனக்குழுவின் மாறிகள் கூட்டாக அதன் வடிவமைப்பை உண்டாக்குகின்றன. ஓர் இனக்குழுவில் உருவாக்கப்படும் அனைத்து இனப்பொருள்களுக்கும் இனக் குழு மாறி பொதுப்பண்பாக விளங்குகிறது — class variable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 256)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sshgxwm8/

தமிழ்
“இனக்குழு மாறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sshgxwm8/
APA
Oliyon Research. (2026). இனக்குழு மாறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sshgxwm8/
MLA
"இனக்குழு மாறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sshgxwm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment