கடுஞ் சூழல் கணினி

kaṭuñ cūḻal kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு விண் வெளிக்கலம், ஒர் ஏவுகணை, ஒரு கப்பல், ஒரு நீர் மூழ்கிக் கப்பல், ஒரு பீரங்கி, ஒர் உழவுச் சாதனம் போன்ற தனிப்பட்ட சூழல்களில் அமைத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி. — ruggedized computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1273)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ssahnkmr/

தமிழ்
“கடுஞ் சூழல் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssahnkmr/
APA
Oliyon Research. (2026). கடுஞ் சூழல் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ssahnkmr/
MLA
"கடுஞ் சூழல் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssahnkmr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment