{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ssahnkmr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ssahnkmr/", "kind": "word", "headword": "கடுஞ் சூழல் கணினி", "romanization": "kaṭuñ cūḻal kaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:25.451165+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு விண் வெளிக்கலம், ஒர் ஏவுகணை, ஒரு கப்பல், ஒரு நீர் மூழ்கிக் கப்பல், ஒரு பீரங்கி, ஒர் உழவுச் சாதனம் போன்ற தனிப்பட்ட சூழல்களில் அமைத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி.", "needs_definition": false, "gloss_en": "ruggedized computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1273"}]}}