ஆலுதல்

ālutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநானூறு. 128, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலுதல்)
2.
களீத்தல். (திவ். திருமாலை, 14, வ்யாக்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலுதல்)
3.
ஆடுதல்
கரைநின் றாலு மொருமயி றனக்கு (மணி. 4, 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலுதல்)
4.
தங்குதல். (கலித்தொகை 36, 2, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலுதல்)
5.
தொங்குதல், ஒலித்தல், சேருதல், களித்தல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ss87kznh/

தமிழ்
“ஆலுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ss87kznh/
APA
Oliyon Research. (2026). ஆலுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ss87kznh/
MLA
"ஆலுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ss87kznh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment