ஆண்டு

āṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
365 (அல்லது 366) நாட்களுள்ள காலம். 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் காலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டு)
2.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கான நேரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டு)
3.
யாண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டு)
4.
வருடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டு)
5.
வருஷம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டு)
6.
அவ்விடம், வயது
7.
அந்த புன் சிரிப்பினிடத்தே, (குறள் 1098); அவ்விடத்தில், (குறள் 1279).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 42)
8.
கதிரவனை ஒரு தடவை சுற்றிவரப் புவி எடுத்துக் கொள்ளும நேரம், கதிரவன் ஆண்டு 365 நாட்கள். நாட்காட்டி ஆண்டு என்பது கதிரவன் ஆண்டை ஒட்டி ஒழுங்குபடுத் தப்படுவது. அதற்குச் சமமானது. விண்மீன் ஆண்டு. நிலையான விண்மீன்களைக் கொண்டு அளக்கப்படுவது, திங்களாண்டு என்பது 12 திங்களுக்குரியது. கதிரவன் ஆண்டு 365.242 19 சராசரி கதிரவன் நாட்கள். விண்மீன் ஆண்டு 365.256 36 சராசரி கதிரவன் நாட்கள். திங்கள் ஆண்டு 3653671 சராசரி கதிரவன் நாட்கள். (வானி) — year
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 475)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srpt9ffg/

தமிழ்
“ஆண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srpt9ffg/
APA
Oliyon Research. (2026). ஆண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/srpt9ffg/
MLA
"ஆண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srpt9ffg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment