கருமேந்திரியம்

karumēntiriyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொழில்களைச்செய்யும் கை கால் முதலிய உறுப்புகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருமேந்திரியம்)
2.
தொழில்களைச் செய்யும் இந்திரியங்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 115)
3.
வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 417)
4.
பா. கன்மேந்திரியம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sr7b8g9f/

தமிழ்
“கருமேந்திரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sr7b8g9f/
APA
Oliyon Research. (2026). கருமேந்திரியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sr7b8g9f/
MLA
"கருமேந்திரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sr7b8g9f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment