விமான ஓரப் பாதை
vimāṉa ōrap pātai
பொருள்கள் · Senses
1.
விமான நிலையத்தில் ஓடு பாதை அல்லது இதர கெட்டிக்கப்பட்ட பரப்புக்கு அருகே உள்ள விமான இறங்கு வட்டாரத்தின் ஒரு பகுதி. இது உடைத்த கற்கள் அல்ல்து வேறு தகுந்த பொருட்களால் கெட்டிக்கப்பட்டது. விமானம் பத்திரமாக இறங்கவும் ஓடுபாதையில் அல்லது மேற்படி ஒரப்பகுதியில் எந்தத் திசையிலும் தரையில் ஓடவும் இப்பாதை உதவும்
— transition strip
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sqagx93p/
தமிழ்“விமான ஓரப் பாதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqagx93p/APA
Oliyon Research. (2026). விமான ஓரப் பாதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sqagx93p/MLA
"விமான ஓரப் பாதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqagx93p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment