மெய்ஞ்ஞானிக்கு ஆகாதவை
meyññāṉikku ākātavai
பொருள்கள் · Senses
1.
புண்ணிய பாவங்களின் பயனாயும் காரணமாயும் பொருந்துகின்ற கன்ம மலமும், மண் முதல் மோகினி ஈறாகச் சொல்லப்படுகின்ற மாயாமலமும், விபரீதமாகிய சுட்டறிவைப் பயக்கின்ற ஆணவ மலமும் மெய்ஞ்ஞானிகளுக்கு ஆகாதவை. ஆதலின், இம்மூன்றையும் அவர்கள் விடல் அறிவுடைமையாகும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/spfdaw3k/
தமிழ்“மெய்ஞ்ஞானிக்கு ஆகாதவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spfdaw3k/APA
Oliyon Research. (2026). மெய்ஞ்ஞானிக்கு ஆகாதவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/spfdaw3k/MLA
"மெய்ஞ்ஞானிக்கு ஆகாதவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spfdaw3k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment