கந்தரலங்காரம்
kantaralaṅkāram
பொருள்கள் · Senses
1.
அருணகிரிநாதரால் பாடப்பட்டது. காலம் கி. பி. 15-ஆம் நூற்றாண்டு. முருகனது பெருமை, வேலின்மாண்பு, மயிலின் சிறப்பு முதலியன இதில் பாடப்பட்டுள்ளன. செந்தமிழால் தன்னை வைதவர்களையும் முருகன் வாழ வைப்பான் என்னும் குறிப்பு இந்நூலில் தான் உண்டு. முருகன் திருவருளைப் பெறுதற்கு இது உகந்த நூல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/
தமிழ்“கந்தரலங்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/APA
Oliyon Research. (2026). கந்தரலங்காரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/MLA
"கந்தரலங்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment