கந்தரலங்காரம்

kantaralaṅkāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருணகிரிநாதரால் பாடப்பட்டது. காலம் கி. பி. 15-ஆம் நூற்றாண்டு. முருகனது பெருமை, வேலின்மாண்பு, மயிலின் சிறப்பு முதலியன இதில் பாடப்பட்டுள்ளன. செந்தமிழால் தன்னை வைதவர்களையும் முருகன் வாழ வைப்பான் என்னும் குறிப்பு இந்நூலில் தான் உண்டு. முருகன் திருவருளைப் பெறுதற்கு இது உகந்த நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 472)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/

தமிழ்
“கந்தரலங்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/
APA
Oliyon Research. (2026). கந்தரலங்காரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/
MLA
"கந்தரலங்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp963tvu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment