எத்தாம்புட்டால்

ettāmpuṭṭāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காசநோயைக் குணப்படுத்தக் கூடிய ஒரு செயற்கை மருந்து. இதனை வாய்வழி உட்கொள்ளலாம். இதனைக் காசநோய்க்கு ஐசோனியாசிட் மருந்துடன் சேர்த்துக் கொடுத்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும் — ethambutol
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/snus5y72/

தமிழ்
“எத்தாம்புட்டால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snus5y72/
APA
Oliyon Research. (2026). எத்தாம்புட்டால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/snus5y72/
MLA
"எத்தாம்புட்டால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snus5y72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment