எளியன்

eḷiyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வறியவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எளியன்)
2.
இலகுவாய் அடையப்படுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எளியன்)
3.
வலியில்லாதவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எளியன்)
4.
அறிவில்லாதவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எளியன்)
5.
குணத்தில் தாழ்ந்தவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எளியன்)
6.
பகைவரால் வெல்லப் படுவதற்கு மிகவும் எளியனாவான், (குறள் 863).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 88)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sntkhyg4/

தமிழ்
“எளியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sntkhyg4/
APA
Oliyon Research. (2026). எளியன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sntkhyg4/
MLA
"எளியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sntkhyg4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment