விறைப்பு அல்லது நிலை வட்டுகள்

viṟaippu allatu nilai vaṭṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது அலுமினியத்தினால் ஆனது;இதன் பதிவுப் பரப்பு, பெரும்பாலும் குரோமியம் ஆக்சைடினால் முலாம் பூசப்பட்டிருக்கும். முன்பு ஒவ்வொரு வட்டும் 2மீமிகு எண்மி திறன் கொண்டிருந்தது. பின்னர் வந்த வட்டுகள் 4 மீமிகு எண்மியலுக்கு மேற்பட்ட சேமிப்புத்திறனைக் கொண்டிருந்தன. செந்திறமான வட்டுகளில் தனித்தனித் தடங்கள் இருக்கும். சில மாதிரிகளில் நிலையான கருள்முறை இருக்கும். இவை மிகக்குறைந்த அணுகு நேரம் உடையவை. மற்ற மாதிரிகளில் நகரும் சுருள் முனைகள் இருக்கும். இவற்றைச் சரியான தடத்தில் செலுத்த வேண்டும் — right or hard disks
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1262)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/smyja3wj/

தமிழ்
“விறைப்பு அல்லது நிலை வட்டுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smyja3wj/
APA
Oliyon Research. (2026). விறைப்பு அல்லது நிலை வட்டுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/smyja3wj/
MLA
"விறைப்பு அல்லது நிலை வட்டுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smyja3wj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment