சுருக்கு

curukku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(எ.கா) - குடும்ப கட்டுபாடு திட்டம்-->கு.க. திட்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருக்கு)
2.
வலை, நெய்த்துடுப்பு, சுருக்கம், கட்டு, பூமாலை வகை, குறைவு, விரைவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 187)
3.
வேள்வி நெய்த்துடுப்பு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/smhu9kqc/

தமிழ்
“சுருக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smhu9kqc/
APA
Oliyon Research. (2026). சுருக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/smhu9kqc/
MLA
"சுருக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smhu9kqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment