காட்டரசு

kāṭṭaracu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு மர வகை. இதனை பாப்புலஸ் டிரிமுலாய்டெஸ்(populus tremuloides) அல்லது பர்ப்புலஸ் கிராண்டிடன் அட்டா (populus grandiden tatac) எனும் அறிவியல் பெயரில் அழைப்பர். இது அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் காணப்படும். ஒரு மரம். இது ஊசியிலை மரம் 'ஹெம்லாக்' என்ற தாவரம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காகிதக்கூழ் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மற்றவகையில் இதற்கு வாணிக மதிப்பு எதுவுமில்லை. இந்த மரம் 12-15 மீட்டர் உயரம் வளரும். இது எளிதில் முறியக்கூடியது. ஒருகன அடி மரத்தின் எடை 11-3 கிலோ அளவு இருக்கும் — aspen
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/smgqzpwp/

தமிழ்
“காட்டரசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smgqzpwp/
APA
Oliyon Research. (2026). காட்டரசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/smgqzpwp/
MLA
"காட்டரசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smgqzpwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment