{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/smgqzpwp/", "data": {"id": "smgqzpwp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/smgqzpwp/", "kind": "word", "headword": "காட்டரசு", "romanization": "kāṭṭaracu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.941911+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு மர வகை. இதனை பாப்புலஸ் டிரிமுலாய்டெஸ்(populus tremuloides) அல்லது பர்ப்புலஸ் கிராண்டிடன் அட்டா (populus grandiden tatac) எனும் அறிவியல் பெயரில் அழைப்பர். இது அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் காணப்படும். ஒரு மரம். இது ஊசியிலை மரம் 'ஹெம்லாக்' என்ற தாவரம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காகிதக்கூழ் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மற்றவகையில் இதற்கு வாணிக மதிப்பு எதுவுமில்லை. இந்த மரம் 12-15 மீட்டர் உயரம் வளரும். இது எளிதில் முறியக்கூடியது. ஒருகன அடி மரத்தின் எடை 11-3 கிலோ அளவு இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "aspen", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}