ஃபிரீனோட்டமி

ḵpirīṉōṭṭami
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது. — frenotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 476)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sm3htvqg/

தமிழ்
“ஃபிரீனோட்டமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sm3htvqg/
APA
Oliyon Research. (2026). ஃபிரீனோட்டமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sm3htvqg/
MLA
"ஃபிரீனோட்டமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sm3htvqg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment