இந்து சமயத்தின் முதற் கடவுள். உசாசு (Ushas) தையாசு (Dyaus) என்ற வான் கடவுளின் மகளும் ஆதித்தனின் (Adityas) சகோதிரியும் ஆவாள். இருக்குவேதம் உசாசுவைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றது. இவள் செல்வத்தைத் தருபவள் என்றும் மனிதர்களின் தோழி என்றும் குறிப்பிடப்படுகிறாள்.