{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/skykyutf/", "data": {"id": "skykyutf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/skykyutf/", "kind": "article", "headword": "உசாசு", "romanization": "ucācu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.096551+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்து சமயத்தின் முதற் கடவுள்.", "body_ta": "இந்து சமயத்தின் முதற் கடவுள். உசாசு (Ushas) தையாசு (Dyaus) என்ற வான் கடவுளின் மகளும் ஆதித்தனின் (Adityas) சகோதிரியும் ஆவாள். இருக்குவேதம் உசாசுவைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றது. இவள் செல்வத்தைத் தருபவள் என்றும் மனிதர்களின் தோழி என்றும் குறிப்பிடப்படுகிறாள்."}}