இந்து குஷ்
intu kuṣ
(Hindu Kush) இமாலயமலைத் தொடரின் மேற்குக்கோடி மலை.
(Hindu Kush) இமாலயமலைத் தொடரின் மேற்குக்கோடி மலை. இடையில்சிந்து நதி ஓடும் பள்ளத்தாக்கு உள்ளது. மிக உயர்ந்த சிகரமான தீரர் மீர் என்பது சுமார் 25,000 அடிக்குமேல் உயரம் 12 ஆயிரம் அடி உயரமுடைய பல கணவாய்கள் இருக்கின்றன. அவை அபாயகரமாயிருப்பதால் போலும் மரணம் என்று பொருள்படும் குஷ் என்னும் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு இரும்புத்தாது ஏராளமாகக் கிடைக்கிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 789)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/skrqkmw2/
தமிழ்“இந்து குஷ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skrqkmw2/APA
Oliyon Research. (2026). இந்து குஷ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/skrqkmw2/MLA
"இந்து குஷ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skrqkmw2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment