இருதிரிபுக் காளான்

irutiripuk kāḷāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு திருபுருப் படிவங்களையுடைய காளானில் ஒரு வகை. நொதி (ஈஸ்ட்) போன்ற உயிரணுக்களையுடைய இது சில வகை இழைமங்களை உண்டாக்குகிறது. இயற்கையில் பரவலாகக் கிடைக்கிறது — candida
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/skbhpmwf/

தமிழ்
“இருதிரிபுக் காளான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skbhpmwf/
APA
Oliyon Research. (2026). இருதிரிபுக் காளான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/skbhpmwf/
MLA
"இருதிரிபுக் காளான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skbhpmwf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment